Saturday, November 7, 2009

ரெட்டி சகோதரர்கள் பிடிவாதத்தால் கர்நாடகாவில் குழப்பம்


புதுடில்லி : "ரெட்டி சகோதரர்களுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு விட்டது' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஆனால், "பிரச்னை இன்னும் முடியவில்லை. எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற எங்கள் ...

சந்தேகங்கள், பதில்கள்?
உங்களது பிரச்சனைகள், சந்தேகங்களை எங்கள் ஜோதிடருக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பலாம்.

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்
கிரகம்: சூரியன் ஸ்தலம்: சூரியனார் கோவில் நிறம்: சிவப்பு தானியம்: கோதுமை வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர் மலர்: செந்தாமரை உலோகம்: தாமிரம் நாள்: ஞாயிறு ராசிகற்கள்: மாணிக்கம் பலன்கள்: காரிய சித்தி.

கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் : அரசு நடவடிக்கை எடுக்குமா?
இந்த ஆண்டு இதுவரை வந்துள்ள 106 படங்களில், 20 படங்கள் மட்டுமே லாபத்தை ஈட்டியுள்ளன. எட்டுப் படங்கள் நஷ்டமில்லாமல் தயாரிப்பாளர்களை காப்பாற்றியுள்ளது. 450 கோடி ரூபாய் முதலீட்டில் 102 படங்கள் தயாராகி வருகின்றன. இதில், 68 படங்களின் படப்பிடிப்பு நடந்து ...

No comments: